விடாமுயற்சிக்கு வேட்டு.. குதித்து வரும் குட் பேட் அக்லி.. பந்தயத்தில் பொங்கல் பரிசு யாருக்கு? - அப்டேட் இங்கே!
விடாமுயற்சிக்கு வேட்டு.. குதித்து வரும் குட் பேட் அக்லி.. அஜித்குமாரின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி இருக்கின்றன.
விடாமுயற்சிக்கு வேட்டு.. குதித்து வரும் குட் பேட் அக்லி.. பந்தயத்தில் பொங்கல் பரிசு யாருக்கு? - அப்டேட் இங்கே!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
பொங்கல் ரேசில் குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித்குமாரை வைத்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் வரக்கூடிய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, நீண்ட நாட்களாக தயாரிப்பு பணியில் இருந்த அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து டப்பிங் தொடங்கப்பட்டது.
