தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidamuyarchi: ‘அவர் பாதையில் .. ' ஒரு வழியாக விடிந்த விடாமுயற்சி.. - ஃ பர்ஸ்ட் லுக் இங்கே!

Vidamuyarchi: ‘அவர் பாதையில் .. ' ஒரு வழியாக விடிந்த விடாமுயற்சி.. - ஃ பர்ஸ்ட் லுக் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 30, 2024 07:56 PM IST

Vidamuyarchi: அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் முதல் பார்வை வெளியாகி இருக்கிறது.

Vidamuyarchi: ‘அவர் பாதையில் .. ' ஒரு வழியாக விடிந்த விடாமுயற்சி.. - ஃ பர்ஸ்ட் லுக் இங்கே!
Vidamuyarchi: ‘அவர் பாதையில் .. ' ஒரு வழியாக விடிந்த விடாமுயற்சி.. - ஃ பர்ஸ்ட் லுக் இங்கே!

Vidamuyarchi: அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், உருவாகி இருக்கும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக, விடாமுயற்சி படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் எதுவும் வெளிவராத நிலையில், அந்த படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் லீக் புகைப்படங்கள், அஜித்தின் லுக் போன்ற எந்த வீடியோக்கள் வந்தாலும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வந்தார்கள். காரணம், விடாமுயற்சி அப்டே ட்டை எதிர்பார்த்து காத்திருந்தது, காத்திருந்து ஏமாற்றம் அடைந்ததுதான்.