Good Bad Ugly: இது குட் பேட் அக்லி டே.. டீசருக்கு டைம் குறிச்ச டீம்.. ஃபயர் மோடில் ரசிகர்கள்..
Good Bad Ugly: நடிகர் அஜித் குமார்- ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியாகும் நேரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

Good Bad Ugly: இது குட் பேட் அக்லி டே.. டீசருக்கு டைம் குறிச்ச டீம்.. ஃபயர் மோடில் ரசிகர்கள்..
Good Bad Ugly: குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் இன்று பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டீசர் வெளியாகும் நேரத்தை படக்குழு அறிவித்துள்ளது.
இது குட் பேட் அக்லி டே
இது குறித்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இது குட் பேட் அக்லி தினம் டீசரின் ரிலீஸும் பிரம்மாண்டமாக இருக்கும். கொண்டாட்டங்களும் பிரம்மாண்டமாக இருக்கும்.’ எனக் கூறியுள்ளது. அத்துடன், படத்தின் டீசர் இன்று பிப்ரவரி 28ம் தேதி இரவு 7.03 மணிக்கு வெளியாகும் என்பதை ஃபயர் எமோஜியை பதிவிட்டு கூறியுள்ளது.