புத்தாண்டு கொண்டாட்டம்.. குடும்பத்துடன் சிட்டாய் பறந்த அஜித்குமார் - எங்கு தெரியுமா? - வைரல் வீடியோ இங்கே!
அஜித்குமார் தன்னுடைய குடும்பத்துடன் புத்தாண்டைக்கொண்டாட செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டம்.. குடும்பத்துடன் சிட்டாய் பறந்த அஜித்குமார்! - எங்கு தெரியுமா? - வைரல் வீடியோ இங்கே!
விடாமுயற்சி, குட் பேட் அக்லி, கார் ரேஸ் என பரபரவென இருந்த நடிகர் அஜித் குமார், தற்போது பிரேக் எடுத்துக்கொண்டு இருக்கிறார். இந்த பிரேக்கில் புத்தாண்டும் வந்து விட்டதால், புத்தாண்டைக் கொண்டாட தன்னுடைய மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன், அவர் சிங்கப்பூர் சென்று இருக்கிறார். இவர்களுடன் ஷாலினியின் சகோதரரான ரிச்சர்டும் இணைந்து இருக்கிறார். இந்த பயணத்திற்காக இவர்கள் விமான நிலையத்திற்கு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.