Ajith Kumar: ‘நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்’ .. பிரியாணி ரெடி! - அஜித் லேட்டஸ்ட் போட்டோஸ்!
வழக்கமாக செய்யும் உடல் பரிசோதனையை செய்து கொண்டார். அப்போது அவருக்கு காதுக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருப்பது தெரியவந்தது.இதனையடுத்து அஜித்திற்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
(1 / 7)
நடிகர் அஜித் குமார் அண்மையில் அப்போல்லோ மருத்துவமனையில் வழக்கமாக செய்யும் உடல் பரிசோதனையை செய்து கொண்டார். அப்போது அவருக்கு காதுக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருப்பது தெரியவந்தது.
(2 / 7)
இதற்கிடையே நடிகர் அஜித் குமார் அண்மையில் அப்போல்லோ மருத்துவமனையில் வழக்கமாக செய்யும் உடல் பரிசோதனையை செய்து கொண்டார். அப்போது அவருக்கு காதுக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருப்பது தெரியவந்தது.இதனையடுத்து அஜித்திற்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
(3 / 7)
அதனைத்தொடர்ந்து அவர் நலமுடன் வீடு திரும்பினார். இந்த நிலையில்தான் நேற்றைய தினம் மீண்டும் அவர் தன்னுடைய பைக்கில் உலக சுற்றுப்பயணம் செய்யும் பயணத்திற்கு திரும்பி விட்டதாக அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். .
(5 / 7)
இந்த நிலையில் நடிகர் அஜித் தற்போது தன்னுடைய சக ரைடருக்கு பைக் ஓட்டுவது எப்படி என்று சொல்லிக்கொடுக்கும் வீடியோவை சுரேஷ் சந்திரா வெளியிட்டு இருக்கிறார்.
மற்ற கேலரிக்கள்