தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aishwarya Rajesh: உதவி செய்வதை வெளியே ஏன் சொல்லணும்? - ஐஸ்வர்யா ராஜேஷ்

Aishwarya Rajesh: உதவி செய்வதை வெளியே ஏன் சொல்லணும்? - ஐஸ்வர்யா ராஜேஷ்

Aarthi V HT Tamil
Jan 04, 2024 12:50 PM IST

உதவி செய்ததை வெளியே சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

சென்னை, தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியில் தனியார் நகைக்கடை திறப்பு விழா நேற்று ( ஜன.3 ) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தார். அதற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகை, நடிகர்கள் உதவி செய்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அத்துடன் நகைச்சுவை நடிகர் பாலா தன் கையில் இருந்த மொத்த காசையும் செலவு செய்தது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.