’விஜய் குறித்த சர்ச்சையான கேள்வி.. தவிர்க்கலாமே’ என சிரித்துக்கொண்டே பதிலளித்த நடிகை சிம்ரன் பேட்டி!
’ நடிகர் அஜித் பத்மபூசண் விருது பெற்றதை நினைத்து சந்தோஷப்படுகிறேன் என்றும், அஜித் அதற்குத் தகுதியானவர்’ என்றும் நடிகை சிம்ரன் கூறியிருக்கிறார்.

’விஜய் குறித்த சர்ச்சையான கேள்வி.. தவிர்க்கலாமே’ என சிரித்துக்கொண்டே பதிலளித்த நடிகை சிம்ரன் பேட்டி!
விஜய் குறித்த சிக்கலான கேள்விக்கு, தவிர்க்கலாமே என நாசூக்காக பதிலளித்த நடிகை சிம்ரனின் பேட்டி பற்றிப் பார்க்கலாம்.
90-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், கமல்ஹாசன், சரத் குமார் என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். அண்மையில் அவர் நடிப்பில் வெளிவந்த ’டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி இருக்கிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடிகை சிம்ரனிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலின் தொகுப்பு இது!.