Ajith:வாழ்க்கையே விடாமுயற்சி தான்.. அஜர்பைஜானில் ஒரு டிகிரி.. நான் போட்டுருந்தது அஜித் சாரோட ஜாக்கெட்.. ரெஜினா
Ajith:வாழ்க்கையே விடாமுயற்சி தான்.. அஜர்பைஜானில் ஒரு டிகிரி.. நான் போட்டுருந்தது அஜித் சாரோட ஜாக்கெட் என ரெஜினா கசாண்ட்ரா பேட்டியளித்தார்.

Ajith:வாழ்க்கையே விடாமுயற்சி தான்.. அஜர்பைஜானில் ஒரு டிகிரி.. நான் போட்டுருந்தது அஜித் சாரோட ஜாக்கெட்.. ரெஜினா
Ajith:வாழ்க்கையே விடாமுயற்சி தான்.. அஜர்பைஜானில் ஒரு டிகிரி.. நான் போட்டுருந்தது அஜித் சாரோட ஜாக்கெட் என நடிகை ரெஜினா கசாண்ட்ரா கூறியுள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்து, வரும் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் திரைப்படம், விடாமுயற்சி.
இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் யூட்யூப் சேனலில், நடிகை ரெஜினா விடாமுயற்சி படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்து இருக்கிறார். அந்தப் பேட்டியின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.