தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Priyanka Mohan Latest Interview About Sexy Glamour Roles In Movies Captain Miller Tik Tok Movie

Priyanka Mohan: தோலை காமிச்சாதான் கிளாமரா ரோல்… அப்படி ஒன்னும்.. - பிரியங்கா மோகன்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 06, 2024 06:03 AM IST

டிக் டாக் படத்தில் இவர் நடித்த 20 நிமிட காட்சிகள் மாயமானது சர்ச்சையை ஏற்படுத்தியது

பிரியங்கா மோகன் நேர்காணல்!
பிரியங்கா மோகன் நேர்காணல்!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து பிரியங்கா மோகன் பேசும் போது, “ என்னால் ஓரளவிற்கு மேலே தோலை காண்பித்து நடிக்க முடியாது. எனக்கென்று ஒரு எல்லை இருக்கிறது. கிளாமர் உங்களுடைய தோலிற்கு ஒத்துவரவேண்டும் இல்லையா.. தோலை காண்பித்தால்தான் அது கிளாமர் என்று சொல்லிவிட முடியாது. அதனை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதில் இருக்கிறது  விஷயம். ஆகையால் நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தில் இருக்கும் கிளாமர் யாரும் முகம் சுழிக்க முடியாத அளவு இருக்க வேண்டும்" என்று பேசினார்.

முன்னதாக டிக் டாக் படத்தில் இவர் நடித்த 20 நிமிட காட்சிகள் மாயமானது சர்ச்சையை ஏற்படுத்தியது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்ததாக சொல்லப்பட்டாலும், இதற்கு படக்குழுவினர் கடுமையாக எதர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்ப போவதாக அவர்கள் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.