பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Updated Aug 12, 2022 12:49 PM IST Aarthi V
Updated Aug 12, 2022 12:49 PM IST

  • புதிய மலர் ஆடை அணிந்த பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் நடத்திய போட்டோ ஷுட் புகைப்படங்கள் , வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

(1 / 5)

(Instagram/@hegdepooja)

நடிகை பூஜா ஹெக்டே மலர் உடை அணிந்து கூலான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். 

(2 / 5)

பூஜா ஹெக்டேவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் வித்தியாசமாக பதிலளித்து வருகின்றனர். "சூப்பர் லுக் மேம்" என்று ஒருவர் கருத்து தெரிவிக்க, மற்றொருவர் "ராணி" என கூறினார். 

(3 / 5)

பூஜா நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டனில் ஆடியும் பாடியும் சுற்றித் திரிகிறார்.

(4 / 5)

இது தொடர்பான புகைப்படத்தை சமூக ஊடகங்களில் சில அவர் வெளியிட்டார், அதில், "சாகசம் தொடங்கட்டும். #மகிழ்ச்சியானது” என குறிப்பிட்டு உள்ளார். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்