தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Cum Vj Aishwarya Ragupathi Molested At Captain Miller Event

Actress Molested: கேப்டன் மில்லர் பட விழாவில்அத்துமீறல்! நடிகையிடம் பளார் வாங்கிய ரசிகர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 04, 2024 02:44 PM IST

கேப்டன் மில்லர் பட விழாவில் தன்னிடம் அத்துமீறிய ரசிகருக்கு பளார் விட்டுள்ளார் நடிகையும், தொகுப்பாளினியுமான ஐஸ்வர்யா ரகுபதி.

கேப்டன் மில்லர் பட விழாவில் ரசிகருக்கு பளார் விட்ட நடிகை ஐஸ்வர்யா  ரகுபதி
கேப்டன் மில்லர் பட விழாவில் ரசிகருக்கு பளார் விட்ட நடிகை ஐஸ்வர்யா ரகுபதி

ட்ரெண்டிங் செய்திகள்

நிகழ்ச்சியை நேரில் காண்பதற்கு நடிகர் தனுஷின் ரசிகர்கள் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுபாளினி ஐஸ்வர்யா ரகுபதி கலந்து கொண்டார். அவர் அந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கேப்டன் மில்லர் விழாவின் போது கட்டுக்கடங்காத கூட்டத்தில் செல்லும்போது, ரசிகர் ஒருவர் ஐஸ்வர்யாவிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அந்த நபரை பிடித்து பளார் விட்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா. இதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அத்துடன் அத்தமீறலில் ஈடுபட்ட ரசிகரை பிடித்து மன்னிப்ப கேட்க வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ்வர்யா ரகுபதி தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.