Vijay Punch Dialogues: ஐ யம் வெயிட்டிங்.. விஜய்யின் தெறிக்கவிடும் பஞ்ச் வசனங்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Punch Dialogues: ஐ யம் வெயிட்டிங்.. விஜய்யின் தெறிக்கவிடும் பஞ்ச் வசனங்கள்

Vijay Punch Dialogues: ஐ யம் வெயிட்டிங்.. விஜய்யின் தெறிக்கவிடும் பஞ்ச் வசனங்கள்

Aarthi V HT Tamil
Jun 22, 2023 04:13 PM IST

நடிகர் விஜய் தன் படங்களில் பேசிய தெறிக்கவிடும் பஞ்ச் வசனங்கள் பற்றி பார்க்கலாம்.

விஜய்
விஜய்
  • வாழ்க்கை ஒரு வட்டம் டா, இங்கு ஜெயுக்குறவன் தோப்பான், தோக்குறவன் ஜெயுப்பான் - திருமலை
  • இங்க என்ன தோணுதோ, அத பேசுவேன் இங்க என்ன தோணுதோ, அத செய்வேன்.. - யூத்
  • கபடி ஆடலாம், கிரிக்கெட் ஆடலாம், பரதநாட்டியம் ஆடலாம், கதகளி கூட ஆடலாம் டா, ஆனா ஆணவத்துல மட்டும் ஆடவே கூடாது மச்சி - கில்லி
  • ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் - போக்கிரி
  • நீ படிச்சா ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா - போக்கிரி
  • ஐ யம் வெயிட்டிங் - துப்பாக்கி
  • இந்த ஏரியா, அந்த ஏரியா, இந்த இடம் அந்த இடம், எல்லா ஏரியாலயும் ஐயா கில்லி டா - கில்லி
  • நம்ம பேச்சு மட்டும்தான் சைலன்ட் ஆ இருக்கும் ஆனா அடி சரவெடி - குருவி
  • வெற்றிக்குப் பின்னடி போகதா, உனக்கு பிடித்த தொழிலைத் தேர்ந்தெடுத்து எடுத்து திரைமயை வளத்துக்கோ, வெற்றி உன் பின்னால் வரும் - நண்பன்
  • நீ வேற நாடு நான் வேற நாடு இல்லடா எல்லாரும் ஒரே நாடு, இந்தியா - தலைவா
  • ஆல் இஸ் வெல் - நண்பன்
  • எவ்வளோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா? - அழகிய தமிழ் மகன்
  • யார் அடிச்சா பொறி கலங்கி பூமி அதிருதோ அவன் தான் தமிழ் - போக்கிரி

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.