சிவகார்த்திகேயன் படத்தால் ஆந்திர துணை முதலமைச்சருக்கு வந்த சிக்கல்..! பரபரப்பில் டோலிவுட்!
நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தால் ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

சிவகார்த்திகேயன் படத்தால் ஆந்திர துணை முதலமைச்சருக்கு வந்த சிக்கல்..! பரபரப்பில் டோலிவுட்!
ஆந்திர துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் அரசியல் ஒருபக்கமும் நடிப்பு ஒருப்க்கமும் வைத்துக் கொண்டு பிஸியாக சுழன்று வருகிறார். இப்படி இருக்கும் நிலையில், அவர் நடித்து வந்த ஓஜி படத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதாகவும் கருத்துகள் வெளியாகி வந்தன.
படத்தில் பெரிய மாற்றம்
இந்த நிலையில், ஓஜி படம் மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளது. நிலுவையில் இருந்த படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. ஆனால், படத்தில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த விவரங்களை இங்கு பார்ப்போம்.
