‘படுத்த படுக்கையான தனுஷ்.. ஸ்ருதி ஹாசனை அட்ஜெஸ்ட் பண்ண சொன்ன டைரக்டர்..’ பற்ற வைக்கும் பயில்வான்
அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் தனுஷ் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

‘படுத்த படுக்கையான தனுஷ்.. ஸ்ருதி ஹாசனை அட்ஜெஸ்ட் பண்ண சொன்ன டைரக்டர்..’ பற்ற வைக்கும் பயில்வான்
நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா கிசுகிசுக்களை பேசுவதை தன் வழக்கமாக வைத்துள்ளார். இவரது பேச்சுகள் எப்போதும் சினிமா பிரபலங்களை பரபரப்பிலேயே வைத்திருக்கிறது.
படத்தில் இருந்து விலகிய ஸ்ருதி ஹாசன்
இந்நிலையில், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கிங் 24X7 எனும் யூடியூப் சேனலுக்கு சினிமா நடிகர்கள் குறித்த சில தகவல்களை கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் நடிகை ஸ்ருதி ஹாசன் செலுங்கில் நடித்துக் கொண்டிருந்த படத்தில் இருந்து விலகி உள்ளதாக தெரிவித்ததுடன் அதற்காக சில காரணங்களையும் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.