Ajith: எங்க அப்பா இருந்திருக்கணும்.. அவரது வழிகாட்டுதல் இருக்கு.. பத்ம பூஷண் விருதுபெற்ற அஜித் தந்தையை எண்ணி கலக்கம்
Ajith: எங்க அப்பா இருந்திருக்கணும்.. அவரது வழிகாட்டுதல் இருக்கு.. பத்ம பூஷண் விருதுபெற்ற அஜித் தந்தையை எண்ணி கலக்கம் ஆக பதிவிட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ajith: எங்க அப்பா இருந்திருக்கணும்.. அவரது வழிகாட்டுதல் இருக்கு.. பத்ம பூஷண் விருதுபெற்ற அஜித் தந்தையை எண்ணி கலக்கம்
Ajith: இந்த நாளைக் காண என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என பத்ம பூஷண் விருதுபெறும் நடிகர் அஜித் குமார் உருக்கமாகப் பதிவுசெய்துள்ளார்.
நடிகர் அஜித் குமாருக்கு நாட்டின் மிக உயரிய இரண்டாம் விருதான பத்ம பூசண் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடிகர் அஜித் எழுதிய நன்றி அறிக்கையில், ‘’குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.