பாலய்யாவிடம் சூர்யாவின் ரகசியங்களை போட்டுக் கொடுத்த கார்த்தி..'நீ கார்த்தி இல்ல. கத்திடா' என தெலுங்கில் சொன்ன சூர்யா
பாலய்யாவிடம் சூர்யாவின் ரகசியங்களை போட்டுக் கொடுத்த கார்த்தி..'நீ கார்த்தி இல்ல. கத்திடா' என தெலுங்கில் சொன்ன சூர்யா பற்றியும் பார்ப்போம்.

பாலய்யாவிடம் சூர்யாவின் ரகசியங்களை போட்டுக் கொடுத்த கார்த்தி..'நீ கார்த்தி இல்ல. கத்திடா' என தெலுங்கில் சொன்ன சூர்யா
பாலய்யாவிடம் சூர்யாவின் ரகசியங்களை சொன்ன கார்த்தி பற்றியும், அதற்கு அவர்'நீ கார்த்தி இல்ல. கத்திடா' எனப் பதிலளித்த சூர்யா குறித்தும் ஒரு முக்கியசெய்தி வெளியாகியுள்ளது.
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா(பாலய்யா) தொகுத்து வழங்கும் அன்ஸ்டாப்பளிள் வித் என்.பி.கே. டாக் ஷோவில் (Unstoppable with NBK Season 4) நடிகர் சூர்யாவும் பாலிவுட் நடிகர் பாபி தியோலும் கலந்துகொண்டுள்ளனர்.
பிரபல தெலுங்கு நடிகர் பாலய்யா எனப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடத்தும் ‘அன்ஸ்டாப்பளிள் வித் என்.பி.கே' என்னும் டாக் ஷோவின் நான்காவது சீசன் அக்டோபர் 25ஆம் தேதி, இரவு 8:30 மணிக்கு ஆஹா ஓடிடி தளத்தில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடுக்கு, ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.