தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  6 Tamil Movies Releasing On The Same Day

Tamil Movies: ஒரே நாளில் திரைக்கு வரும் 6 தமிழ்த் திரைப்படங்கள்!

Mar 07, 2024 02:30 PM IST Marimuthu M
Mar 07, 2024 02:30 PM , IST

  • மார்ச் 8ஆம் தேதி நாளை மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தமிழில் 6 திரைப்படங்கள் ரிலீஸாகின்றன. அப்படங்கள் குறித்துப் பார்ப்போம்.

பா. ரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி நடித்துள்ள ஜே.பேபி என்னும் திரைப்படம் நாளை ரிலீஸாகிறது. இப்படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

(1 / 6)

சபரி - குரு சரவணன் இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்த திரைப்படம், கார்டியன். இப்படம் மார்ச் 8ஆம் தேதியான நாளை ரிலீஸாகிறது. இப்படத்துக்குண்டான இசையை சாம்.சி.எஸ். செய்துள்ளார். 

(2 / 6)

ஜெ.எஸ்.பி.சதீஷ் இயக்கத்தில் ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ள திரைப்படம், ‘சிங்கப் பெண்ணே’. இப்படம் மார்ச் 8ஆம் தேதி ரிலீஸாகிறது. 

(3 / 6)

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்ட அரிமாபட்டி சக்திவேல் திரைப்படம் மார்ச் 8ஆம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்தை ரமேஷ் கந்தசாமி இயக்கியுள்ளார். 

(4 / 6)

நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே என்னும் திரைப்படத்தை பிரசாந்த் ராமர் இயக்கியுள்ளார். இப்படத்தில் புதுமுக நடிகர்களான செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண் ஆகியோர் நடித்துள்ளனர்.  

(5 / 6)

ருத்ரேஸ்வர் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பிரஜித் ரவீந்திரன் இயக்கியுள்ள படம் டெவில் ஹன்டர்ஸ். ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் மந்திர தந்திரங்கள் பற்றியும் ஆவிகள் பற்றியும் பேசுகிறது

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்