தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  30 Years Of Sethupathi Ips : 90களில் விஜயகாந்தின் பிளாக்பஸ்டர் திரைப்படம்! 30ம் ஆண்டில் சேதுபதி ஐ.பி.எஸ்!

30 Years of Sethupathi IPS : 90களில் விஜயகாந்தின் பிளாக்பஸ்டர் திரைப்படம்! 30ம் ஆண்டில் சேதுபதி ஐ.பி.எஸ்!

Priyadarshini R HT Tamil
Jan 14, 2024 06:10 AM IST

30 Years of Sethupathi IPS : 90களில் விஜயகாந்தின் பிளாக்பஸ்டர் திரைப்படம்! 30ம் ஆண்டில் சேதுபதி ஐ.பி.எஸ்!

30 Years of Sethupathi IPS : 90களில் விஜயகாந்தின் பிளாக்பஸ்டர் திரைப்படம்! 30ம் ஆண்டில் சேதுபதி ஐ.பி.எஸ்!
30 Years of Sethupathi IPS : 90களில் விஜயகாந்தின் பிளாக்பஸ்டர் திரைப்படம்! 30ம் ஆண்டில் சேதுபதி ஐ.பி.எஸ்!

சேதுபதி ஐ.பி.எஸ். 1994ம் ஆண்டு வெளியான திரைப்படம். இந்தப்படத்தை பி. வாசு இயக்கியிருந்தார். இதற்கு முந்தைய ஆண்டு இவரது வால்டர் வெற்றிவேல் என்ற போலீஸ் சப்ஜெக்ட் படம் வெற்றி பெற்றதையடுத்து, அடுத்து ஒரு போலீஸ் சப்ஜெக்ட் படத்தை தேர்வு செய்தார். இந்தப்படத்தில் விஜயகாந்த், மீனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். இந்தப்படத்தில் தீவிரவாதிகளை எதிர்ப்பவராக விஜயகாந்த் நடித்திருப்பார். அந்தப்படம் விஜயகாந்துக்கு 90களில் பிளாக்பஸ்டர் படமாக இருந்தது.

வெளிநாட்டில் பயிற்சிபெற்ற தீவிரவாதிகள் இந்தியாவுக்கு எதிராக செயல்படுவார்கள். சேதுபதி ஐ.பி.எஸ். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவரது தாய் சத்யபாமா ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, அவரது தாத்தா ஒரு ராணுவ வீரர். அவரது மாமனார் போலீஸ் ஐ.ஜி.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.