BJP: ’சுப்பிரமணிய சுவாமி குறித்த கேள்வி!’ நைசாக நழுவிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Bjp: ’சுப்பிரமணிய சுவாமி குறித்த கேள்வி!’ நைசாக நழுவிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்!

BJP: ’சுப்பிரமணிய சுவாமி குறித்த கேள்வி!’ நைசாக நழுவிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்!

Mar 30, 2024 06:57 PM IST Kathiravan V
Mar 30, 2024 06:57 PM IST

  • ”நிர்மலா சீதாராமன் தனது நிலையை கட்சியிடம் கூறி உள்ளார், பணம் இருந்தால் மட்டும்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை இல்லை. அவர் தேர்தல் அரசியலுக்கு இன்னும் வராததால் அவர் மனதில் உள்ள தயக்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.”

More