தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Womens Premier League 2024 Points Table Read More Details To Know

WPL 2024 Points Table: மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட்டின் சமீபத்தில் பாயிண்ட் டேபிள் இதோ

Feb 29, 2024 12:08 PM IST Manigandan K T
Feb 29, 2024 12:08 PM , IST

  • WPL 2024 புள்ளிகள் அட்டவணை: மகளிர் பிரீமியர் லீக்கின் ஆறாவது போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது யு.பி. வாரியர்ஸ்.

புதன்கிழமை (பிப்ரவரி 28) நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக்கில், யுபி வாரியர்ஸ் ஒரு வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 

(1 / 5)

டாஸ் வென்ற யு.பி., கேப்டன் அலிசா ஹீலி பந்துவீச்சை தேர்வு செய்ய, மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.  யு.பி., அணி 16.3 ஓவர்களில் 163  ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

(2 / 5)

முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளிடம் யு.பி தோல்வியைச் சந்தித்தது. மும்பை இந்த சீசனில் முதல் தோல்வியை சந்தித்தது. முன்னதாக டெல்லி மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகளை மும்பை அணி வென்றது.

(3 / 5)

இந்த வெற்றியின் மூலம் யு.பி., அணி 3 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. UP வாரியர்ஸ் நிகர ரன் ரேட் -0.357. மறுபுறம், மும்பை மூன்று போட்டிகளில் இருந்து நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளது. அவர்களின் நிகர ரன் ரேட் -0.182 ஆக குறைந்துள்ளது.

(4 / 5)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அவர்களின் நிகர ரன் விகிதம் +1.665. டெல்லி கேபிடல்ஸ் அணி 2 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அவர்களின் நிகர ரன் ரேட் +1.222. குஜராத் ஜெயண்ட்ஸ் அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து பூஜ்ஜிய புள்ளிகளுடன் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்