தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Afg Vs Sa Semi-final: தென்னாப்பிரிக்கா பந்துவீச்சில் சிதறிய ஆப்கன்-வெறும் 56 ரன்கள், அனைத்து விக்கெட்டும் காலி

AFG vs SA Semi-Final: தென்னாப்பிரிக்கா பந்துவீச்சில் சிதறிய ஆப்கன்-வெறும் 56 ரன்கள், அனைத்து விக்கெட்டும் காலி

Manigandan K T HT Tamil
Jun 27, 2024 07:18 AM IST

AFG vs SA Semi-Final: ஒரு பேட்ஸ்மேன் கூட சரியாக ஆடவில்லை. அந்த 56 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. 11.5 ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

AFG vs SA Semi-Final: தென்னாப்பிரிக்கா பந்துவீச்சில் சிதறிய ஆப்கன்-வெறும் 56 ரன்கள், அனைத்து விக்கெட்டும் காலி REUTERS/Ash Allen
AFG vs SA Semi-Final: தென்னாப்பிரிக்கா பந்துவீச்சில் சிதறிய ஆப்கன்-வெறும் 56 ரன்கள், அனைத்து விக்கெட்டும் காலி REUTERS/Ash Allen (REUTERS)

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கெத்து காட்டி வந்த ஆப்கன் முக்கியமான அரையிறுதி போட்டியில் மண்ணைக் கவ்வியது.

ஒரு பேட்ஸ்மேன் கூட சரியாக ஆடவில்லை. அந்த 56 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. 11.5 ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.