தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Pak Captain: இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு! ஒரே பந்தில் ஹிட் அவுட், ரன் அவுட் - 31.7 விதியால் தப்பித்த பாகிஸ்தான் வீரர்

PAK captain: இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு! ஒரே பந்தில் ஹிட் அவுட், ரன் அவுட் - 31.7 விதியால் தப்பித்த பாகிஸ்தான் வீரர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 22, 2024 08:00 AM IST

ஒரே பந்தில் ஹிட் அவுட், ரன் அவுட் ஆகியும் எம்சிசி ரூல்புக்கில் இருக்கும் 31.7 விதியால் நாட் அவுட் என தீர்ப்பு அளிக்கப்பட்டும் பாகிஸ்தான் வீரர் தப்பித்துள்ளார்.

ஒரே பந்தில் ஹிட் அவுட், ரன் அவுட், விதியால் தப்பித்த பாகிஸ்தான் வீரர்
ஒரே பந்தில் ஹிட் அவுட், ரன் அவுட், விதியால் தப்பித்த பாகிஸ்தான் வீரர்

கிரிக்கெட் விளையாட்டில் அவ்வப்போது சில விநோதமான நிகழ்வுகள் நடப்பதுண்டு. இது போன்ற சம்பவங்கள் என்றும் நினைவில் இருப்பவையாகவும், எதிர்கால போட்டிகளில் முக்கிய குறிப்பாகவும் மாறுவதுண்டு.

அந்த வகையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் ஷான் மசூத்துக்கு அப்படியான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. ஒரே பந்தில் ஹிட் விக்கெட், ரன் அவுட் ஆகியிருக்கும் அவர் புதிய விதியால் நாட் அவுட் என தப்பித்துள்ளார். இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு என்கிற ரீதியில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.