IPL 2025 Schedule: வெளியானது இந்தியன் ப்ரீமியர் லீக் 2025 அட்டவணை.. முதல் மேட்ச் எங்கே?
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ipl 2025 Schedule: வெளியானது இந்தியன் ப்ரீமியர் லீக் 2025 அட்டவணை.. முதல் மேட்ச் எங்கே?

IPL 2025 Schedule: வெளியானது இந்தியன் ப்ரீமியர் லீக் 2025 அட்டவணை.. முதல் மேட்ச் எங்கே?

Manigandan K T HT Tamil
Published Feb 16, 2025 05:39 PM IST

IPL 2025 Schedule: அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம், டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியம், பெங்களூரில் உள்ள எம்.சின்னசுவாமி ஸ்டேடியம், சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ், மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியம் ஆகிய இடங்களில் ஐபிஎல் போட்டி நடக்கிறது.

IPL 2025 Schedule: வெளியானது இந்தியன் ப்ரீமியர் லீக் 2025 அட்டவணை.. முதல் மேட்ச் எங்கே?
IPL 2025 Schedule: வெளியானது இந்தியன் ப்ரீமியர் லீக் 2025 அட்டவணை.. முதல் மேட்ச் எங்கே? (@CricCrazyJohns)

ஐபிஎல் 2025 இல் சிஎஸ்கே அணிக்கு போட்டிகள்:

ஏப்ரல் 20 அன்று வான்கடேயில் சிஎஸ்கே vs எம்ஐ

மே 3 அன்று சின்னசாமி ஸ்டேடியத்தில் சிஎஸ்கே vs ஆர்சிபி

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிகள்:

  • மார்ச் 23 அன்று மும்பை அணிக்கு எதிராக
  • மார்ச் 28 அன்று ஆர்சிபிக்கு எதிராக
  • ஏப்ரல் 5 அன்று டிசிக்கு எதிராக
  • ஏப்ரல் 11 அன்று கேகேஆர்க்கு எதிராக
  • ஏப்ரல் 25 அன்று எஸ்ஆர்ஹெச்க்கு எதிராக
  • ஏப்ரல் 30 அன்று பிபிகேஎஸ்க்கு எதிராக
  • மே 12 அன்று ஆர்ஆர்க்கு எதிராக

கே.கே.ஆருக்கான ஈடன் கார்டன்ஸ் போட்டிகள்:

  • மார்ச் 22 அன்று ஆர்.சி.பி. vs கேகேஆர்
  • ஏப்ரல் 3 அன்று எஸ்.ஆர்.எச். vs கேகேஆர்
  • ஏப்ரல் 6 அன்று எல்.எஸ்.ஜி. vs கேகேஆர்
  • ஏப்ரல் 21 அன்று ஜி.டி. vs கேகேஆர்
  • ஏப்ரல் 26 அன்று பி.பி.கே.எஸ் vs கேகேஆர்
  • மே 4 அன்று ஆர்.ஆர். vs கேகேஆர்
  • மே 7 அன்று சி.எஸ்.கே. vs கேகேஆர்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வான்கடேயில் நடைபெறும் போட்டிகள்:

  • மார்ச் 31 அன்று கே.கே.ஆர். vs மும்பை இந்தியன்ஸ்
  • ஏப்ரல் 7 அன்று ஆர்.சி.பி. vs மும்பை இந்தியன்ஸ்
  • ஏப்ரல் 17 அன்று எஸ்.ஆர்.எச். vs மும்பை இந்தியன்ஸ்
  • ஏப்ரல் 20 அன்று சி.எஸ்.கே. vs மும்பை இந்தியன்ஸ்
  • ஏப்ரல் 27 அன்று எல்.எஸ்.ஜி. vs மும்பை இந்தியன்ஸ்
  • மே 6 அன்று ஜி.டி vs மும்பை இந்தியன்ஸ்
  • மே 15 அன்று டி.சி. vs மும்பை இந்தியன்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டிகள்:

  • ஏப்ரல் 2 ஆம் தேதி GT vs RCB
  • ஏப்ரல் 10 ஆம் தேதி DC vs RCB
  • ஏப்ரல் 18 ஆம் தேதி PBKS vs RCB
  • ஏப்ரல் 24 ஆம் தேதி RR vs RCB
  • மே 3 ஆம் தேதி CSK vs RCB
  • மே 13 ஆம் தேதி SRH vs RCB
  • மே 17 ஆம் தேதி KKR vs RCB

ஹைதராபாத்தில் SRH அணிக்காக நடைபெறும் போட்டிகள்:

  • மார்ச் 23 அன்று RR vs SRH
  • மார்ச் 27 அன்று LSG vs SRH
  • ஏப்ரல் 6 அன்று GT vs SRH
  • ஏப்ரல் 12 அன்று PBKS vs SRH
  • ஏப்ரல் 23 அன்று MI vs SRH
  • மே 5 அன்று DC vs SRH
  • மே 10 அன்று KKR vs SRH

ஐபிஎல் 2025 நாக்-அவுட்களுக்கான அட்டவணை

  • மே 20 - தகுதிச் சுற்று 1
  • மே 21 - எலிமினேட்டர்
  • மே 23 - தகுதிச் சுற்று 2
  • மே 25 - இறுதிப் போட்டி

தகுதிச் சுற்று 1 & எலிமினேட்டர் ஹைதராபாத்திலும், தகுதிச் சுற்று 2 & இறுதிப் போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறும்.

2008ம் ஆண்டிலும் கேகேஆர், ஆர்சிபி அணிகள் முதல் மேட்ச்சில் மோதின.

இந்தியன் பிரீமியர் லீக்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 18வது சீசன் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. 2008ல் தொடங்கிய இந்த மெகா லீக், இதுவரை 17 சீசன்களை நிறைவு செய்துள்ளது. 8 அணிகளுடன் தொடங்கிய இந்த லீக்கில் தற்போது 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

இதன் மூலம் லீக் சுற்றில் மொத்தம் 70 போட்டிகளும், பிளேஆஃப்களில் 4 போட்டிகளும், 74 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

Manigandan K T

TwittereMail
மணிகண்டன், முதுகலை அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவர். அச்சு ஊடகம், டிஜிட்டல் ஊடகம் மற்றும் மொழிபெயர்ப்புத் துறையில் 10+ ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். செய்திகளை மொழிபெயர்ப்பு செய்தல், பயணம், சினிமா, கிரிக்கெட் சார்ந்த கட்டுரைகள் எழுதுதல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் தேசம், சர்வதேசம், விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.