IND vs SL Toss Report: மீண்டும் டாஸ் வென்ற இலங்கை.. சேஸிங் செய்யவுள்ள இந்தியா! பிளேயிங் லெவனில் மாற்றமா?
India vs Sri Lanka Live Streaming: இந்தியா vs இலங்கை 2வது ODI லைவ் ஸ்ட்ரீமிங்: இந்தியா vs இலங்கை 2வது ODIயை ஆன்லைனில் மற்றும் டிவியில் எப்போது, எங்கு பார்க்க வேண்டும் என்ற விவரங்கள் இங்கே உள்ளன.

IND vs SL Toss Report: மீண்டும் டாஸ் வென்ற இலங்கை.. சேஸிங் செய்யவுள்ள இந்தியா! பிளேயிங் லெவனில் மாற்றமா?(Photo by Ishara S. KODIKARA / AFP) (AFP)
இந்தியா டாஸை இழந்தது. இலங்கை அணி முதல் ஒரு நாள் போட்டியைப் போன்றே டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தியா சேஸிங் செய்யவுள்ளது.
பிளேயிங் லெவனில் மாற்றமில்லை என ரோகித் அறிவித்தார்.