ஜாக்பாட்: மே மாதம் முதல் கொட்டும் பணமழை.. ரிஷபத்தில் சூரியன்.. 3 ராசிகள் அதிர்ஷ்டம் யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஜாக்பாட்: மே மாதம் முதல் கொட்டும் பணமழை.. ரிஷபத்தில் சூரியன்.. 3 ராசிகள் அதிர்ஷ்டம் யாருக்கு?

ஜாக்பாட்: மே மாதம் முதல் கொட்டும் பணமழை.. ரிஷபத்தில் சூரியன்.. 3 ராசிகள் அதிர்ஷ்டம் யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 12, 2025 10:45 AM IST

சூரிய பெயர்ச்சி: சூரிய பகவான் மேஷ ராசியில் இருந்து விலகி மே மாதத்தில் ரிஷப ராசிக்கு செல்லும் பொழுது அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெற போகின்றனர்.

ஜாக்பாட்: மே மாதம் முதல் கொட்டும் பணமழை.. ரிஷபத்தில் சூரியன்.. 3 ராசிகள் அதிர்ஷ்டம் யாருக்கு?
ஜாக்பாட்: மே மாதம் முதல் கொட்டும் பணமழை.. ரிஷபத்தில் சூரியன்.. 3 ராசிகள் அதிர்ஷ்டம் யாருக்கு?

இது போன்ற போட்டோக்கள்

அதன் பின்னர் மே மாதம் 15 ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கின்றார். சூரிய பகவான் மேஷ ராசியில் இருந்து விலகி மே மாதத்தில் ரிஷப ராசிக்கு செல்லும் பொழுது அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெற போகின்றனர். அது வந்து அந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

உங்கள் ராசியின் அதிபதியாக சூரியன் தொடர்ந்து வருகின்றார். சூரிய பகவான் ரிஷப ராசி பயணம் உங்களுக்கு சாதகமான மாற்றங்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பண சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது. 

எந்த கஷ்டமாக இருந்தாலும் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கூட்டு வேலை முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. கடந்த கால முதலீடுகள் தற்போது உங்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.

கன்னி ராசி

சூரியபகவான் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் நகரப் போகின்றார். இவருடைய ரிஷப ராசி பயணம் உங்களுக்கு பண பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. 

மனதில் மகிழ்ச்சி அமைதி நிறைந்திருக்கும் என கூறப்படுகிறது. உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

கும்ப ராசி

சனிபகவானின் ராசியான உங்களுக்கு சூரிய பகவான் மே மாதத்தில் இருந்து பல யோகங்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது.

பல கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner