குருகஜகேசரி யோகம்: தொட்டதெல்லாம் தங்கமா மாறும் ராசிகள்.. பண மழை கொட்ட வரும் குரு சந்திரன்.. 3 ராசிகள் யார்?
Zodiac Signs: குரு பகவான் மற்றும் சந்திர பகவான் இவர்கள் இருவரும் ரிஷப ராசியில் இணைந்து உருவாக்கிய சக்தி வாய்ந்த கஜகேசரி யோகம் ஒரு சில ராசிகள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்றுத்தரப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. சில சமயங்களில் சில கிரகங்கள் ஒன்று சேர்ந்து சக்தி வாய்ந்த சில ராஜ யோகங்களை உருவாக்குகின்றது.
இது போன்ற போட்டோக்கள்
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
Apr 26, 2025 06:30 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்
Apr 26, 2025 05:00 AMநேர்மை முக்கியம்.. அதிர்ஷ்டத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. இன்று ஏப்.26, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
Apr 25, 2025 09:47 AMபுதாதித்ய யோகம்: வாயை மூடுனா போதும்.. பணம் தானாக கொட்டும் ராசிகள்.. சூரியன் புதன் சேர்க்கை.. உங்கள் ராசி இருக்கா?
Apr 25, 2025 07:00 AMசனி குறி வைத்து பண மழை கொட்டப் போகிறார்.. ஜாலியான ராசிகள்.. கஷ்டங்கள் விலக போகுது!
அந்த வகையில் மார்ச் மாதம் 14ஆம் தேதி அன்று கஜகேசரி ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இது மங்களகரமான யோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சந்திர பகவான் ரிஷப ராசியில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதே சமயம் ஏற்கனவே குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த இரண்டு கிரகங்கள் சேர்ந்து சக்தி வாய்ந்த கஜகேசரி யோகத்தை உருவாக்கியுள்ளன.
குரு பகவான் மற்றும் சந்திர பகவான் இவர்கள் இருவரும் ரிஷப ராசியில் இணைந்து உருவாக்கிய சக்தி வாய்ந்த கஜகேசரி யோகம் ஒரு சில ராசிகள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்றுத்தரப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| புதன் உதயத்தால் பண யோகத்தை பெறுகின்ற ராசிகள்
மிதுன ராசி
கஜகேசரி ராஜயோகம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் அரசியல் பன்னிரண்டாவது வீட்டில் குரு மற்றும் சந்திரன் உருவாக்கிய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் பொருளாதார நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கணிசமான அளவு பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஒட்டுமொத்த நிதி நிலைமையில் நல்ல மேம்பாடு இருக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என கூறப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| ராகு பூரட்டாதி பயணத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்
சிம்ம ராசி
கஜகேசரி ராஜயோகம் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரும் மன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு மற்றும் சந்திர பகவான் இந்த ராஜயோகத்தை உருவாக்கியுள்ளனர்.
இதனால் திடீர் நிதி ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் சாதகமான சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது. பயனுள்ள திட்டங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கை முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.
மகர ராசி
கஜகேசரி ராஜயோகம் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என கூறப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது.
புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேர்மறையான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் உண்டாகும் என கூறப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் தடைகள் அனைத்தும் விலகும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
