சடாஷ்டக அசுப யோகம்: ரத்தக்கண்ணீர் வடிக்க போகும் 3 ராசிகள்.. ராகு செவ்வாய் உருவாக்கிய பேரழிவு யோகம்.. இது உங்க ராசியா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சடாஷ்டக அசுப யோகம்: ரத்தக்கண்ணீர் வடிக்க போகும் 3 ராசிகள்.. ராகு செவ்வாய் உருவாக்கிய பேரழிவு யோகம்.. இது உங்க ராசியா?

சடாஷ்டக அசுப யோகம்: ரத்தக்கண்ணீர் வடிக்க போகும் 3 ராசிகள்.. ராகு செவ்வாய் உருவாக்கிய பேரழிவு யோகம்.. இது உங்க ராசியா?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 12, 2025 12:57 PM IST

Shadashtak Yoga: ராகு, செவ்வாய் உருவாக்கிய சடாஷ்டக அசுப யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சடாஷ்டக அசுப யோகம்: ரத்தக்கண்ணீர் வடிக்க போகும் 3 ராசிகள்.. ராகு செவ்வாய் உருவாக்கிய பேரழிவு யோகம்.. இது உங்க ராசியா?
சடாஷ்டக அசுப யோகம்: ரத்தக்கண்ணீர் வடிக்க போகும் 3 ராசிகள்.. ராகு செவ்வாய் உருவாக்கிய பேரழிவு யோகம்.. இது உங்க ராசியா?

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களில் நெல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான் இவர் வருகின்ற மே 18ஆம் தேதி அன்று கும்ப ராசிக்கு செல்கின்றார். இதன் காரணமாக ராகு மற்றும் செவ்வாய் அமைப்பை பொறுத்து சடாஷ்டக யோகம் உருவாகியுள்ளது. இந்த அசுப யோகம் வருகின்ற மே பதினெட்டாம் தேதி தொடங்கி ஜூன் 7ஆம் தேதி வரை நடக்கும் என கூறப்படுகிறது.

ராகு, செவ்வாய் உருவாக்கிய சடாஷ்டக அசுப யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

ராகு செவ்வாய் உருவாக்கிய சடாஷ்டக பசுப யோகம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சங்கடங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது திருமண வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

குடும்பத்தினரோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் எனும் கூறப்படுகிறது. புதிய முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது என கூறப்படுகிறது. குழந்தைகளால் உங்களுக்கு கவலைகள் உண்டாகும் என கூறப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

தனுசு ராசி

சடாஷ்டக அசுப யோகம் உங்களுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராகு மற்றும் செவ்வாய் உருவாக்கிய இந்த யோகத்தால் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு தள்ளிப் போகும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பதற்கு சற்று தாமதமாகும் என கூறப்படுகிறது.

வடிகட்டத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. மாணவர்களுக்கு இது கஷ்டமான காலமாக இருக்கும் என கூறப்படுகிறது. படிப்பில் கவனம் செலுத்துவதற்கு சிரமம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது நல்லது என்று கூறப்படுகிறது.

மீன ராசி

ராகு மற்றும் செவ்வாய் உருவாக்கிய சடாஷ்டக அசுப யோகம் உங்களுக்கு தேவையற்ற செலவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எந்த ஒரு முதலீடும் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. எடுத்துக்கொண்ட காரியங்களில் முடிப்பதற்கு சற்று தாமதமாகும் என கூறப்படுகிறது. பல்வேறு விதமான நஷ்டத்தை நீங்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது கவனமாக இருப்பது நல்லது.

இல்லையென்றால் மோசடிகளில் சிக்கிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்புவது பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவது நல்லது என கூறப்படுகிறது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
ஜெ. சூரியகுமார், 2019ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இளங்கலை வணிகவியல், இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் ஆன்மீகம், சினிமா, புகைப்படத்தொகுப்பு, வீடியோ சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இசை கேட்பது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைதல் இவரது பொழுது போக்கு
Whats_app_banner