ராகு பெயர்ச்சி பலன்கள்: 18 வருடங்களுக்குப் பிறகு பணமழை கொட்ட போகுது.. 3 ராசிகள் ராகு பிடியில்.. சம்பள உயர்வு யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ராகு பெயர்ச்சி பலன்கள்: 18 வருடங்களுக்குப் பிறகு பணமழை கொட்ட போகுது.. 3 ராசிகள் ராகு பிடியில்.. சம்பள உயர்வு யாருக்கு?

ராகு பெயர்ச்சி பலன்கள்: 18 வருடங்களுக்குப் பிறகு பணமழை கொட்ட போகுது.. 3 ராசிகள் ராகு பிடியில்.. சம்பள உயர்வு யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 15, 2025 10:37 AM IST

Lord Rahu Transit: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ராகு பெயர்ச்சி பலன்கள்: 18 வருடங்களுக்குப் பிறகு பணமழை கொட்ட போகுது.. 3 ராசிகள் ராகு பிடியில்.. சம்பள உயர்வு யாருக்கு?
ராகு பெயர்ச்சி பலன்கள்: 18 வருடங்களுக்குப் பிறகு பணமழை கொட்ட போகுது.. 3 ராசிகள் ராகு பிடியில்.. சம்பள உயர்வு யாருக்கு?

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் ராகு பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு வருகின்ற மே மாதம் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கின்றார். இது சனி பகவானின் சொந்தமான ராசியாகும். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு அறிவாற்றல் மற்றும் நினைவுத்திறன் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது.

திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

உங்கள் ராசி ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப் போகின்றார். அதனால் வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நல்ல நிதி நன்மைகள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் திட்டங்கள் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

உயர் அலுவலர்களோடு பேசும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. தம்பதிகளுக்கு இடையே உள்ளம் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலையில் நல்ல வளர்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னி ராசி

உங்கள் ராசியில் யாராவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் சிறப்பான வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் என கூறப்படுகிறது.

பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும் என கூறப்படுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner