Lord Mars: செவ்வாய் அடுத்த அடி வைத்துவிட்டார்.. இனி வாழ்க்கை தரம் உயரப் போகும் ராசிகள் இவர்கள்தானா?.. குறி யார் மீது?
Lord Mars: செவ்வாய் பகவான் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அடுத்த 45 நாட்களுக்கு ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

Lord Mars: கோபத்தின் நாயகனாக நவகிரகங்களில் விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் நவகிரகங்களின் தளபதியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை வீரம் விடாமுயற்சி வலிமை உள்ளிட்ட அவைகளுக்கு காரணமாக புகழ்ந்து வருகிறது. செவ்வாய் பகவான் 12 ராசிகளின் சுழற்சியை முடிப்பதற்காக தோராயமாக 22 மாதங்களில் எடுத்துக் கொள்கிறார். என் நிலையில் பிற்போக்கு நிலையில் பயணம் செய்து கொண்டிருக்க கூடிய செவ்வாய் பகவான் கடந்த ஜனவரி 21ஆம் தேதி அன்று மிதுன ராசிகள் நுழைந்தார்.
செவ்வாய் பகவான் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அடுத்த 45 நாட்களுக்கு ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.