சுக்கிர பெயர்ச்சி பலன்கள்: ஓயாமல் பணமழை கொட்டும் ராசிகள்.. 3 ராசிகள் மீது குறி வைத்த சுக்கிரன்.. உங்க ராசி இதுல இருக்கா?
Zodiac Signs: ஏப்ரல் 13-ஆம் அன்று சுக்கிரன் மீன ராசிக்கு சென்றார். சுக்கிரன் மீன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Venus Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுவார்கள். இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Apr 30, 2025 05:33 PMபாக்கியங்களை அள்ளிக் கொட்ட வரும் குரு.. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ராசிகள்.. பணக்கார யோகம் யாருக்கு?
Apr 30, 2025 01:58 PMகங்கா சப்தமி நாளில் உருவாகும் திரிபுஷ்கர, ரவி யோகம்.. வருமானம், நிதி நிலை மேம்பாடு பெறப்போகும் 5 ராசிகள் இதோ
Apr 30, 2025 10:15 AMகோடிகளில் நனைய போகும் ராசிகள்.. செல்வத்தால் நிரப்பப்போகும் குரு.. வந்துவிட்டது யோகம்!
Apr 30, 2025 07:30 AMகூரைய பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. சூரியன் வேலை ஆரம்பம்.. 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
Apr 30, 2025 05:00 AMஅட்சய திருதியையில் அதிர்ஷ்டம் யாருக்கு.. இன்று ஏப்.30, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
Apr 29, 2025 10:53 AMசனி இன்று நுழைகிறார்.. உத்திரட்டாதியில் பண யோகம் பொங்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
அந்த வகையில் நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். இவர் சுப கிரகங்களில் ஒருவராக கருதப்படுகிறார். சுக்கிரனின் அனைத்து விதமான இடமாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் ஏப்ரல் 13-ஆம் அன்று சுக்கிரன் மீன ராசிக்கு சென்றார். சுக்கிரன் மீன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| சனி பண யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் இவர்கள்தான்
மகர ராசி
சுக்கிரன் மீன ராசி பயணத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நிலை நிறுத்தப்படுகிறார். இதனால் உங்களுக்கு ராஜயோகம் தேடி வரும் என கூறப்படுகிறது. கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது.
அனைத்து வெற்றியும் உங்களுக்கானது என கூறப்படுகிறது. எதிர்பாராத நேரத்தில் வருமானம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் எனக் கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| சனி சூரிய பெயர்ச்சி அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள்
மிதுன ராசி
சுக்கிரன் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் அமர்கின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிதாக தொழில் மற்றும் வியாபாரம் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. மகிழ்ச்சி உங்களுக்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
தொழில் துறையில் பெரிய முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. தொழில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும் என கூறப்படுகிறது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| கூரையை பிச்சுகிட்டு பணம் கொட்டும் புதன் ராசிகள்
கும்ப ராசி
சுக்கிரன் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் அமர்கின்றார் இதனால் பேச்சுத்திறமை உங்களுக்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. பல்வேறு வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தொழில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
