Sun Transit: கனவுகளை நினைவாக்கப் போகிறாரா சூரியன்.. இந்த ராசிகள் பணத்தில் வாழ போகின்றார்களா?.. வாங்க பார்க்கலாம்!
Sun Transit: சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இதன் மூலம் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Sun Transit: நவகிரகங்களில் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் சிம்ம ராசிக்கு அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 23, 2025 06:15 PMஉங்கள் மூக்கின் வடிவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் விஷயங்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
இந்நிலையில் சூரிய பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்ப ராசிக்கு செல்கிறார். இது சனி பகவானின் சொந்தமான ராசியாகும். சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இதன் மூலம் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
மேஷ ராசி
சூரிய பகவானின் கும்ப ராசி பயணத்தின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கை துணையால் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கணவன் மனைவி இடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பம் மற்றும் காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.