சுக்கிர பெயர்ச்சி: கொட்டும் பண மழையோடு வரும் சுக்கிரன்.. மீன ராசி பயணத்தால் பணக்கார வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்..!
சுக்கிர பெயர்ச்சி: சுக்கிரனின் நேரடி மீன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். அப்போது 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் சுப கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான்.
இது போன்ற போட்டோக்கள்
May 14, 2025 05:09 PMநாளைய ராசிபலன்: தடைகள் உடையுமா? செலவுகள் அதிகரிக்குமா? மேஷம் முதல் மீனம் வரை.. நாளை மே 15 உங்களுக்கு எப்படி இருக்கும்?
May 14, 2025 01:38 PMபணம் மூட்டைகளோடு குபேரன் வருகிறார்.. கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எது உங்க ராசி சொல்லுங்க?
May 14, 2025 10:32 AMதொழில் வளர்ச்சி, பதவி உயர்வு.. தொட்டதெல்லாம் வெற்றி.. குருவின் நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரத்தால் யாருக்கு ஜாக்பாட்!
May 14, 2025 10:05 AMசனி வச்சு செய்யப்போகும் ராசிகள்.. பண மூட்டைகள் கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருந்தா ஜாலிதான்!
May 14, 2025 10:03 AMசனி பகவான் எந்த 3 ராசிகளுக்கு பணத்தை மழையாக பொழிவார் பாருங்க.. ஜாக்பாட் உங்களுக்கா பாருங்க!
May 14, 2025 09:59 AMபரணியில் பணமழை கொட்டும் சூரியன்.. அதிர்ஷ்ட கதவு திறக்கும் ராசிகள்.. பண யோகம் யாருக்கு?
செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிரன். வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று நேரடியாக மீன ராசிக்கு செல்கின்றார். சுக்கிரனின் நேரடி மீன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| சனி ஆசிர்வாதத்தால் பணியோகத்தை பெறுகின்ற ராசிகள்
மகர ராசி
சுக்கிரன் நேரடி மீன ராசி பயணம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் நிலை நிறுத்தப் போகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் என கூறப்படுகிறது. பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
கல்வியில் சிறந்து விளங்குபவர்கள் என கூறப்படுகிறது. தொழில் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிநிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க| புதன் பெயர்ச்சி பலன்களை முழுமையாக அனுபவிக்கும் ராசிகள்
மிதுன ராசி
சுக்கிரன் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் அமர்கின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையா அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஆடம்பர வாழ்க்கை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகிழ்ச்சியின் அதிபதியாக நீங்கள் மாறக்கூடிய சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது. பெரிய முன்னேற்றத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.
கும்ப ராசி
சுக்கிரன் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் அமர்கின்றார். இதனால் உங்களுக்கு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு முழு ஆதரவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வியாபாரம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
