சுக்கிரன் பண மழை இடமாற்றம்.. கொட்டிக் கொடுக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சுக்கிரன் பண மழை இடமாற்றம்.. கொட்டிக் கொடுக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்!

சுக்கிரன் பண மழை இடமாற்றம்.. கொட்டிக் கொடுக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 06, 2025 01:50 PM IST

சுக்கிரனின் ரேவதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சுக்கிரன் பண மழை இடமாற்றம்.. கொட்டிக் கொடுக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்!
சுக்கிரன் பண மழை இடமாற்றம்.. கொட்டிக் கொடுக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்!

இது போன்ற போட்டோக்கள்

சுக்கிரன் காதல், அழகு, ஆடம்பரம், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். சுக்கிரன் வருகின்ற மே 16ஆம் தேதி அன்று சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்தில் நுழைகின்றார்.

சுக்கிரனின் ரேவதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் சுக்கிரன் இருக்கின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

பணக்கார யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தொழில் வாழ்க்கை முன்னேற்றம் அடைப்பு என கூறப்படுகிறது. வியாபாரத்துக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

மீன ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் நுழைகின்றார். அதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் தேடிவரும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் பயணித்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வணிகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

பணக்கார யோகங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. நண்பர்களால் உதவி கிடைக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner