அனுமன் பஞ்சகிரக யோகம்: 57 ஆண்டுகளுக்குப் பிறகு.. பண மழை கொட்டித் தீர்க்கப் போகும் ராசிகள்.. மீன ராசியில் 5 கிரகங்கள்!
Pancha Graha Yoga: மீன ராசியில் ஐந்து கிரகங்கள் சேர்ந்து பயணிக்கின்ற காரணத்தினால் பஞ்சகிரக யோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ யோகத்தை பெறுகின்றனர்.

Hanuman Jayanti: ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்கள் அவ்வப்போது தங்களுக்கு ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக ஒரு பண்டிகை ஒரு ஆண்டில் ஒருமுறை கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் அனுமன் ஜெயந்தி மட்டும் வருடத்திற்கு இரண்டு முறை கொண்டாடப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
அதாவது வட இந்தியாவில் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி திருநாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நமது தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திருநாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் பங்குனி பௌர்ணமி திருநாளான இன்று வட இந்தியாவில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அனுமன் ஜெயந்தி திருநாளான இன்று ஜோதிட சாஸ்திரத்தின் படி பஞ்சகிரக யோகம் உருவாகியுள்ளது. 57 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் சூரியன், புதன், சுக்கிரன், சனி, ராகு என ஐந்து கிரகங்கள் சேர்ந்து பயணம் செய்கின்றனர்.
