Guru Bhagavan: குரு கற்பித்து காட்டப் போகிறார்.. பாடங்களைப் பற்றி யோக நிலை செல்லும் ராசிகள்.. எது அந்த ராசி?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Bhagavan: குரு கற்பித்து காட்டப் போகிறார்.. பாடங்களைப் பற்றி யோக நிலை செல்லும் ராசிகள்.. எது அந்த ராசி?

Guru Bhagavan: குரு கற்பித்து காட்டப் போகிறார்.. பாடங்களைப் பற்றி யோக நிலை செல்லும் ராசிகள்.. எது அந்த ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Feb 16, 2025 01:03 PM IST

Guru Bhagavan: குரு பகவானின் மிதுன ராசி பயணம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Bhagavan: குரு கற்பித்து காட்டப் போகிறார்.. பாடங்களைப் பற்றி யோக நிலை செல்லும் ராசிகள்.. எது அந்த ராசி?
Guru Bhagavan: குரு கற்பித்து காட்டப் போகிறார்.. பாடங்களைப் பற்றி யோக நிலை செல்லும் ராசிகள்.. எது அந்த ராசி?

இது போன்ற போட்டோக்கள்

குருபகவான் ஒரு ராசியின் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசியில் தனது பயணத்தை தொடங்கினார்.

இந்நிலையில் குரு பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு செல்கிறார். குரு பகவானின் மிதுன ராசி பயணம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

கடக ராசி

குருபகவானின் மிதுன ராசி பயணம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரத்தில் நிதி நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னி ராசி

குரு பகவானின் மிதுன ராசி பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்களை கொடுப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தனுசு ராசி

குரு பகவானின் சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பணவரவில் எந்த குறையும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

வாழ்க்கையில் புதிய சாதனைகள் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கமான எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

 

Suriyakumar Jayabalan

TwittereMail
ஜெ. சூரியகுமார், 2019ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இளங்கலை வணிகவியல், இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் ஆன்மீகம், சினிமா, புகைப்படத்தொகுப்பு, வீடியோ சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இசை கேட்பது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைதல் இவரது பொழுது போக்கு
Whats_app_banner