குருபெயர்ச்சி பலன்கள்: கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு.. மே மாதம் மிதுன ராசி மூலம் கோடிகளை அள்ளப் போகும் ராசிகள்!
Guru Bhagwan: குரு பகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பழங்களை கொடுக்க போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Horoscope: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 18, 2025 01:26 PM'வியாபாரத்தில் நஷ்டம், வாழ்க்கைத்துணையுடன் மோதலுக்கு வாய்ப்பு': ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
Apr 18, 2025 01:20 PMராகு பெயர்ச்சி பலன்கள்: பணமழை கொட்டும் ராகு.. அதிர்ஷ்டமான ராசிகள்.. கும்பத்தில் யோகம் பிறக்குது!
Apr 18, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியினரே.. ஏப்ரல் 18, 2025 ல் உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 17, 2025 05:29 PMராகு பெயர்ச்சி பலன்கள்: பண மழை கொடுத்து தூக்க வரும் ராகு.. கோடிகளில் நனையும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா சொல்லுங்க?
Apr 17, 2025 05:01 PMநாளைய ராசிபலன்: வருமானம் அதிகரிக்கும், தன்னம்பிக்கை நிறைந்திருக்கும்.. இந்த ராசிகளுக்கு நாளை எப்படி இருக்கும்?
Apr 17, 2025 03:54 PMமே 7-ம் தேதி மேஷத்தில் புதன்.. புதாதித்ய ராஜ யோகத்தால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படக் கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் செல்வம், செழிப்பு, சொகுசு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
தற்போது குருபகவான் 12 மாதங்களுக்கு பிறகு ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு செல்ல போகின்றார். வருகின்ற மே மாதம் இந்த நிகழ்வு நடக்க உள்ளதால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. குரு பகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பழங்களை கொடுக்க போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷப ராசி
குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான பலன்களை கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரம் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க| ராகு செவ்வாய் சேர்க்கையால் கஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள்
மிதுன ராசி
குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமான அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியை தேடி தரும் என கூறப்படுகிறது. பொருளாதார நிலையில் பல மடங்கு உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.
சக ஊழியர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை குறையும் என கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் மன அழுத்தம் குறையும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
துலாம் ராசி
குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. நீங்கள் விரும்பும் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. நண்பர்கள் உதவியாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
