சனி கொட்டி கொடுப்பதை யாரு தடுக்க முடியும்.. பண மழை ராசிகள் இவர்கள்தான்.. முன்னேற்றம் வருகிறது!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி கொட்டி கொடுப்பதை யாரு தடுக்க முடியும்.. பண மழை ராசிகள் இவர்கள்தான்.. முன்னேற்றம் வருகிறது!

சனி கொட்டி கொடுப்பதை யாரு தடுக்க முடியும்.. பண மழை ராசிகள் இவர்கள்தான்.. முன்னேற்றம் வருகிறது!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 30, 2025 12:01 PM IST

27 ஆண்டுகளுக்குப் பிறகு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ வாழ்க்கை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.

சனி கொட்டி கொடுப்பதை யாரு தடுக்க முடியும்.. பண மழை ராசிகள் இவர்கள்தான்.. முன்னேற்றம் வருகிறது!
சனி கொட்டி கொடுப்பதை யாரு தடுக்க முடியும்.. பண மழை ராசிகள் இவர்கள்தான்.. முன்னேற்றம் வருகிறது!

இது போன்ற போட்டோக்கள்

சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிச் செய்யக்கூடியவர். சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர இடமாற்றமும் பல பலன்களை 12 ராசிகளுக்கு கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது சனி பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். 27 ஆண்டுகளுக்குப் பிறகு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ வாழ்க்கை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.

ரிஷப ராசி

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது உங்கள் ராசியில் லாபம் வீட்டில் அவர் அமர்கின்றார். இதனால் உங்களுக்கு பணம் வரவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணம் யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை மற்றும் தொழிலில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறை என கூறப்படுகிறது.

கடக ராசி

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் அதிர்ஷ்ட வீட்டில் சனி பகவான் இருக்கின்ற காரணத்தினால் வேலை மற்றும் தொழிலில் உங்களுக்கு நல்ல பணம் வரவு இருக்கும் என கூறப்படுகிறது. பணம் யோகங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி உண்டாகும் என கூறப்படுகிறது.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையை முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைவு என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. பண யோகத்தால் மகிழ்ச்சி உண்டாகும் என கூறப்படுகிறது.

கோடீஸ்வர யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner