குருபெயர்ச்சி: கொட்டும் யோகத்தோடு வரும் குரு.. 2025 முதல் பணத்தை எண்ணப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குருபெயர்ச்சி: கொட்டும் யோகத்தோடு வரும் குரு.. 2025 முதல் பணத்தை எண்ணப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

குருபெயர்ச்சி: கொட்டும் யோகத்தோடு வரும் குரு.. 2025 முதல் பணத்தை எண்ணப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Mar 13, 2025 09:53 AM IST

குருபெயர்ச்சி: இந்த குருபெயர்ச்சி அனைத்து ராசிகள் மற்றும் நட்சத்திரங்களுக்கு தாக்கத்தைக் கொடுத்தாலும், ஒரு சில ராசிகள் குருபகவானால் யோக பலன்களை அனுபவிக்கப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

குருபெயர்ச்சி: கொட்டும் யோகத்தோடு வரும் குரு.. 2025 முதல் பணத்தை எண்ணப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?
குருபெயர்ச்சி: கொட்டும் யோகத்தோடு வரும் குரு.. 2025 முதல் பணத்தை எண்ணப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

இது போன்ற போட்டோக்கள்

இந்நிலையில் குருபகவான் வருகின்ற மே14 ஆம் தேதி அன்று மிதுன ராசிக்குச் செல்கின்றார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். இவர் மிருகசீரிஷம் 2ஆம் பாதத்தில் இருந்து மிதுனத்தின் 3ஆம் பாதத்தில் நுழைகின்றார். இந்த குருபெயர்ச்சி அனைத்து ராசிகள் மற்றும் நட்சத்திரங்களுக்கு தாக்கத்தைக் கொடுத்தாலும், ஒரு சில ராசிகள் குருபகவானால் யோக பலன்களை அனுபவிக்கப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

கடக ராசி

குருபகவானின் மிதுன ராசி பலன் உங்களுக்கு சிறப்பாக அமையப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் அனைத்து சாஸ்திரம் கூறுகிறது. வணிகத்தில் பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாபாரத்தில் நிதி நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் எனது வார்க்கப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னி ராசி

குருபகவானின் ராசி மாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தர போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மாணவர்கள் கல்லூரி சிறந்து விளங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வுகளை வெற்றி பெற்று வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அடைவதற்கு என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து கொடுமை என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதர்சமங்களை தேடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுசு ராசி

குருபகவானின் ராசி மாற்றம் உங்களுக்கு பண வரவை அதிகப்படுத்தி கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது வாழ்க்கையில் புதிய சாதனைகள் செய்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பத்தினருடன் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

 

Suriyakumar Jayabalan

TwittereMail
ஜெ. சூரியகுமார், 2019ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இளங்கலை வணிகவியல், இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் ஆன்மீகம், சினிமா, புகைப்படத்தொகுப்பு, வீடியோ சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இசை கேட்பது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைதல் இவரது பொழுது போக்கு
Whats_app_banner