Sani Peyarchi: சனி சகல வேலைகளையும் செய்வார்.. சங்கடம் தீரப் போகும் ராசிகள்.. இனிமே எல்லாம் ஜாலிதான்!
Sani Peyarchi:

கர்மா மற்றும் நீதி நாயனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக இவர் கருதப்படுகின்றார். நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 16, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : பண மழையில் நனையும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கமா.. எச்சரிக்கையா இருக்க வேண்டியது யார் பாருங்க!
Mar 15, 2025 05:49 PMராகு புதன் சேர்க்கை: 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ல் சேரும் ராகு புதன்.. குபேர கடலில் நீந்த போகும் 3 ராசிகள்..!
Mar 15, 2025 02:33 PMஉத்தர பாத்ரபத நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் சனி.. மூன்று ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. உங்க ராசி இருக்கா பாருங்க!
Mar 15, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : நம்பிக்கை நலம் தரும்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 14, 2025 11:42 PMகுரு - புதன் சேர்க்கையில் உருவாகும் மத்திய யோகம்.. கெட்டது விலகி நல்லது பெறப்போகும் ராசிகள்
Mar 14, 2025 10:24 PMRasipalan: மேஷம் முதல் மீன ராசி வரை.. மார்ச் 15ஆம் தேதி எவ்வாறு இருக்கும்? உள்ளே தகவல்கள்!
அந்த வகையில் சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஜோதிட ரீதியாக ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| சுக்கிர பெயர்ச்சி மூலம் ராஜ வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்
மேஷ ராசி
சனி உத்திரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமானத்தில் எந்த குறையும் இருக்காது என கூறப்படுகிறது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வருமானத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க| சனி அஸ்தமனத்தில் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்
ரிஷப ராசி
சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் குறிப்பாக உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தர மன எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிக்காக புதிய வழிகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சக ஊழியர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரத்தில் உங்களுக்கு புதிய முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. வாய்ப்புகளால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க| மகாலட்சுமி யோகத்தால் ராஜ வாழ்க்கை பெற்ற ராசிகள்!
சிம்ம ராசி
சனி பகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அபரிமிதமான பலன்களை அள்ளிக் கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வீட்டில் உங்களுக்கு மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது சிறந்த காலமாக உங்களுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கமான கூறப்படுகிறது. பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள தொகை உங்கள் கைகள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
