ஜாக்கிரதை.. தரித்திரம் பிடித்துக் கொள்ள போகும் ராசிகள்.. செவ்வாய் கடகத்தில் துன்பம்.. உங்க ராசி இருக்கா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஜாக்கிரதை.. தரித்திரம் பிடித்துக் கொள்ள போகும் ராசிகள்.. செவ்வாய் கடகத்தில் துன்பம்.. உங்க ராசி இருக்கா?

ஜாக்கிரதை.. தரித்திரம் பிடித்துக் கொள்ள போகும் ராசிகள்.. செவ்வாய் கடகத்தில் துன்பம்.. உங்க ராசி இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 16, 2025 04:50 PM IST

செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு பலவீனமான யோகங்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜாக்கிரதை.. தரித்திரம் பிடித்துக் கொள்ள போகும் ராசிகள்.. செவ்வாய் கடகத்தில் துன்பம்.. உங்க ராசி இருக்கா?
ஜாக்கிரதை.. தரித்திரம் பிடித்துக் கொள்ள போகும் ராசிகள்.. செவ்வாய் கடகத்தில் துன்பம்.. உங்க ராசி இருக்கா?

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் 7ஆம் தேதி வரை இதே ராசிகள் பயணம் செய்வார். இரண்டு மாதங்கள் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு பலவீனமான யோகங்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சரும நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது என கூறப்படுகிறது.

தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட உறவுகளின் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்மறை எண்ணங்களை குறைத்துக் கொள்வது நல்லது என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வாழ்க்கை துணையோடு உரையாடும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

கடக ராசி

உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்திருப்பது மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்துமான ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அனைத்து காரியங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமெனக் கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது என கூறப்படுகிறது. சாலைகளில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

வாகனங்களில் செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவது நல்லது என கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழிலில் உன்னிப்பாக கவனித்து செயல்படுவது நல்லது என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

செவ்வாய் கடக ராசி பலன் உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆவணங்களில் கையெழுத்து போடும்பொழுது ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது என கூறப்படுகிறது.

பிடிக்காத இடத்திற்கு இடமாற்றம் செய்யக்கூடிய வாய்ப்புகள் வேலை செய்யும் இடத்தில் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்பாராத சிற்பங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner