Sani Transit: சனி முடிவெடுத்துவிட்டார்.. பணமழை கொட்டப் போகும் ராசிகள்.. எது உங்க ராசி சொல்லுங்க?
Sani Transit: சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் பணக்கார யோகத்தை பரப்புகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Sani Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் அவ்வப்போது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுவார்கள். இதனால் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 18, 2025 01:26 PM'வியாபாரத்தில் நஷ்டம், வாழ்க்கைத்துணையுடன் மோதலுக்கு வாய்ப்பு': ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
Apr 18, 2025 01:20 PMராகு பெயர்ச்சி பலன்கள்: பணமழை கொட்டும் ராகு.. அதிர்ஷ்டமான ராசிகள்.. கும்பத்தில் யோகம் பிறக்குது!
Apr 18, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியினரே.. ஏப்ரல் 18, 2025 ல் உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 17, 2025 05:29 PMராகு பெயர்ச்சி பலன்கள்: பண மழை கொடுத்து தூக்க வரும் ராகு.. கோடிகளில் நனையும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா சொல்லுங்க?
Apr 17, 2025 05:01 PMநாளைய ராசிபலன்: வருமானம் அதிகரிக்கும், தன்னம்பிக்கை நிறைந்திருக்கும்.. இந்த ராசிகளுக்கு நாளை எப்படி இருக்கும்?
Apr 17, 2025 03:54 PMமே 7-ம் தேதி மேஷத்தில் புதன்.. புதாதித்ய ராஜ யோகத்தால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
சனிபகவான் இவர் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றக் கூடியவர். அதேபோல 400 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திரத்தை மாற்றக்கூடியவர். இதன் காரணமாக சனி பகவானின் தாக்கம் அனைவரது வாழ்க்கையிலும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் சனி பகவான் தற்போது மீன ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்கின்றார். இது சனி பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் பணக்கார யோகத்தை பரப்புகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிக்க| அனுமன் பஞ்சகிரக யோகத்தை முழுமையாக அனுபவிக்க போகும் ராசிகள்
மிதுன ராசி
சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. பல வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
சனி பகவானின் ஆசீர்வாதத்தால் தடை பட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| ராகு செவ்வாய் பேரழிவு யோகத்தை பெறுகின்ற ராசிகள்
கும்ப ராசி
சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரித்து கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திடீர் பண ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு பயணங்கள் உங்களுக்கு நல்ல யோகங்களை பெற்றுத் தரமான கூறப்படுகிறது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிங்க| புதன் பகவானின் யோகத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள்
மகர ராசி
சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தி கொடுக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக சிக்கிக் கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
