பத்ர யோகம் புதன்: 1 ஆண்டு கழித்து.. பத்ர யோகம் பெற்ற ராசிகள்.. புதன் கொட்டும் பண மழையில் 3 ராசிகள்!
Lord Mercury: புதன் மிதுன ராசி பயணத்தால் உருவான பத்ர யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்கள் காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் கன்னி மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
புதன் பகவான் தனது நிலையிலிருந்து மாற்றம் அடையும் பொழுது அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு புதன் பகவான் தனது சொந்தமான ராசிக்கான மிதுன ராசிகள் நுழைகின்றார். முதன் மிதுன ராசி பயணம் சக்தி வாய்ந்த பத்ர யோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது.
புதன் மிதுன ராசி பயணத்தால் உருவான பத்ர யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்கள் காணலாம்.
மேலும் படிங்க| செவ்வாய் இடமாற்றத்தால் துன்பத்தை அனுபவிக்க போகும் ராசிகள்
மிதுன ராசி
உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் பத்ர யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| சுக்கிர பெயர்ச்சி அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க போகும் ராசிகள்
துலாம் ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் புதன் பத்ர யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஆதரவு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதின் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. தொடர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி தேர்வில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| சனி யோக பலன்களை கொடுக்கப் போகும் ராசிகள் இவர்கள்தான்
கன்னி ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் பத்ர யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.
பண சிக்கல்களில் இருந்து உங்களுக்கு வழி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. புதன் பகவானின் ஆசிர்வாதத்தால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
