யோக கேது: இனி உங்களுக்கு கொடுமை கிடையாது.. பணத்தில் விளையாட வைக்கும் கேது.. 3 ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  யோக கேது: இனி உங்களுக்கு கொடுமை கிடையாது.. பணத்தில் விளையாட வைக்கும் கேது.. 3 ராசிகள்!

யோக கேது: இனி உங்களுக்கு கொடுமை கிடையாது.. பணத்தில் விளையாட வைக்கும் கேது.. 3 ராசிகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Updated Apr 03, 2025 04:39 PM IST

Ketu Transit: கேது பகவானின் உத்திரம் நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு ராஜ வாழ்க்கையை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

யோக கேது: இனி உங்களுக்கு கொடுமை கிடையாது.. பணத்தில் விளையாட வைக்கும் கேது.. 3 ராசிகள்!
யோக கேது: இனி உங்களுக்கு கொடுமை கிடையாது.. பணத்தில் விளையாட வைக்கும் கேது.. 3 ராசிகள்!

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் கேது பகவான் கடந்த மார்ச் 16ஆம் தேதி அன்று உத்திரம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் இருந்து இரண்டாம் பாதத்திற்கு இடமாற்றம் செய்தார். கேது பகவானின் உத்திரம் நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு ராஜ வாழ்க்கையை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். எதனால் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும் என கூறப்படுகிறது. பொறுமை உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடன் பிறந்தவர்கள் ஆதரவு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. நினைவில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

கேது பகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல நிதி ஆதாயங்களை பெற்று தரும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. மனரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேர்மறையான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முன்னேற்றம் காண்பீர்கள் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

கேது பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. திட்டமிட்ட காரியங்களால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.

புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறவினர்களால் ஏற்பட்டு வந்த சுற்றுலா அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.