Zodiac Signs: நட்பு தான் எல்லாம்.. இந்த ராசிக்காரர்களுக்கு நட்பை விட மாட்டார்கள்!
Zodiac Signs: ரிஷபம் நட்புக்காக எதையும் செய்வர். எந்த சூழ்நிலையிலும் அவர்களுக்கு துணை நிற்பார்கள். நட்பை நீண்ட காலம் தொடர நினைப்பார்கள்.

சிலர் நட்பிற்கு உயிர் கொடுக்கிறார்கள். மற்றவர்கள் நட்பை தேவைக்கு பயன்படுத்துகிறார்கள் இவை அனைத்தும் உங்கள் ராசியை பொறுத்தது என்கின்றனர் ஜோதிட அறிஞர்கள். நீங்கள் எப்படிப்பட்ட நண்பர்கள் வைத்து கொள்ள நினைப்பீர்கள் என பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Feb 17, 2025 01:56 PMSukra Bhagavan: கொட்டி கொடுக்கும் சுக்கிரன் பகவான்.. மார்ச் மாதம் முதல் எந்த மூன்று ராசிக்கு யோகம் கிடைக்கும்?
Feb 17, 2025 05:00 AMToday Rasipalan : 'மகிழ்ச்சியா இருங்க.. உழைப்பு வீண் போகாது.. நம்பிக்கை முக்கியம்' இன்று பிப்ரவரி 17 ராசிபலன் இதோ!
Feb 16, 2025 10:33 PMTrigrahi Yogam : சிவராத்திரிக்குப் பின் எந்த 3 ராசிக்காரர்களுக்கு கடினமான காலமாக இருக்கலாம் பாருங்க.. வேலையில் கவனம்!
Feb 16, 2025 01:26 PMMercury in Pisces : மீன ராசியில் புதன்.. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் என்ன பலன்.. இதோ பாருங்க!
Feb 16, 2025 07:00 AMRahu Horoscope: ராகு 2025-ல் கும்பத்தில் நுழைகிறார்.. 3 ராசிகள் வாழ்க்கை என்ன ஆகப்போகுது தெரியுமா.. வாங்க பார்க்கலாம்
Feb 16, 2025 05:00 AMToday Rasipalan : ‘வெற்றி தேடி வரும்.. கோபம் வேண்டாம்.. வேலையில் கவனம் மக்களே’ இன்று பிப்.16 ராசிபலன் இதோ!
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பிஸியாக இருக்கிறார்கள். ஆனால் நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும் விருப்பம் தெரிவிப்பார்கள். அவர்களுக்கு பல தொடர்புகள் உள்ளன. பால்ய நண்பர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள். வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக நட்பு கருதப்படுகிறது.
ரிஷபம்
ரிஷபம் நட்புக்காக எதையும் செய்வர். எந்த சூழ்நிலையிலும் அவர்களுக்கு துணை நிற்பார்கள். நட்பை நீண்ட காலம் தொடர நினைப்பார்கள்.
மிதுனம்
மிதுன ராசியுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டால், அந்த நட்பை அவர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். எப்பொழுதும் மகிழ்ச்சியாக சுற்றியுள்ளவர்களை மேலும் மகிழ்ச்சியாக வைத்து இருப்பார்கள். அவர்கள் தங்கள் சொந்த பிரச்னைகளை விட தங்கள் நண்பர்களின் பிரச்னைகளில் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.
கடகம்
கடக ராசியனர் யாருடனும் விரைவாக நட்பு கொள்ள மாட்டார்கள். ஆனால் பழகினால் விடமாட்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களை அதிகம் நம்ப மாட்டார்கள். அதனாலேயே இந்த ராசிக்காரர்களுக்கு நண்பர்களின் எண்ணிக்கை குறைவு.
துலாம்
பழைய நண்பர்களுடன் புதிய நண்பர்களைச் சேர்க்க விருப்பம் தெரிவிப்பார்கள். முதல் நண்பன் முதல் இப்போதைய நண்பர்கள் வரை யாரையும் விட்டு கொடுக்க மாட்டார்கள். யாருடைய முன்னுரிமையும் அவர்களுக்கு இல்லை. அனைவருடனும் பழகுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் நல்ல நண்பர்களாகத் தோன்றினாலும் அவர்களுக்கு இடையே சில வேறுபாடுகள் உள்ளன. அதே நேரத்தில் உதவி செய்வதில் முன்னணியில் இருப்பவர்கள் அவர்களிடமிருந்தும் அதையே எதிர்பார்க்கிறார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மக்களை தேர்ந்தெடுத்து நண்பர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அதாவது நண்பர்களின் தேர்வில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள். கஷ்ட காலத்தில் நண்பர்களுக்கு உதவுவார்கள். எல்லா விஷயங்களிலும் துணை நிற்பார்கள்.
மீனம்
இந்த ராசிக்காரர்கள் மிகவும் உணர்திறன் உடையவர்கள். எல்லாம் தீவிரமாக சிந்திக்கப்படுகிறது. ஒரு வட்டத்தில் இருக்கும் மனநிலையால், எப்படி நண்பர்களை உருவாக்குவது, எப்படி நண்பர்களை வளர்ப்பது என்பது பற்றிய புரிதல் இருக்கும். அதனால் அவர்களுக்கு நண்பர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்