Saturn Transit: சனி கொடுப்பார் யார் தடுப்பார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. ஜாலி வாழ்க்கை யாருக்கு?
Saturn Transit: சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்க போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Saturn Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Apr 30, 2025 07:30 AMகூரைய பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. சூரியன் வேலை ஆரம்பம்.. 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
Apr 30, 2025 05:00 AMஅட்சய திருதியையில் அதிர்ஷ்டம் யாருக்கு.. இன்று ஏப்.30, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
Apr 29, 2025 10:53 AMசனி இன்று நுழைகிறார்.. உத்திரட்டாதியில் பண யோகம் பொங்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
Apr 29, 2025 10:44 AMபரசுராம் ஜெயந்தியில் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! நல்ல நேரமும் லாபமும் வரும் நேரம் இது!
Apr 29, 2025 05:00 AM'நல்ல செய்தி தேடி வரும்.. உழைப்பு முக்கியம்' இன்று ஏப்.29, 2025 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 28, 2025 02:30 PMஇந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் அதிர்ஷ்ட யோகம்.. நிதி ஆதாயங்கள், மன அமைதி கிடைக்கும்!
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார் நவகிரகங்களின் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார்.
சனிபகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது 400 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடமாற்றமும் செய்யக்கூடியவர். அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார் இது அவருடைய சொந்தமான நட்சத்திரம் ஆகும்.
சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்க போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| பத்ர யோகம் முழுவதையும் அனுபவிக்க போகும் ராசிகள்
மிதுன ராசி
சனி உத்திரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. பல வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. சனி பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது.
தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. உயர் அலுவலர்களின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. எடுத்துக் கொண்ட வேலையில் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| ராகு பெயர்ச்சி பலன்கள் கிடைக்கப் போகும் ராசிகள்
கும்ப ராசி
சனி உத்திரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திடீர் பண ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. மனதில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிங்க| செவ்வாய் பகவானால் கஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள்
மகர ராசி
சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தி கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி காண்பார்கள் என்று கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
புதிய தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக சிக்கி கடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறை என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
