துவாதஷ் யோக ராசிகள்: அபூர்வ யோகம்.. பணமழை கொட்டும் சனி சூரியன்.. துவாதஷ் யோக ராசிகள்.. உங்க ராசி என்ன?
Dwadash Yoga: சனி மற்றும் சூரியன் துவாதஷ் யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போவதாக கூறப்படுகிறது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

Dwadash Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்ற அதிபர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவானின் இடமாற்றம் அனைவரது வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் போது ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Apr 30, 2025 05:33 PMபாக்கியங்களை அள்ளிக் கொட்ட வரும் குரு.. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ராசிகள்.. பணக்கார யோகம் யாருக்கு?
Apr 30, 2025 01:58 PMகங்கா சப்தமி நாளில் உருவாகும் திரிபுஷ்கர, ரவி யோகம்.. வருமானம், நிதி நிலை மேம்பாடு பெறப்போகும் 5 ராசிகள் இதோ
Apr 30, 2025 10:15 AMகோடிகளில் நனைய போகும் ராசிகள்.. செல்வத்தால் நிரப்பப்போகும் குரு.. வந்துவிட்டது யோகம்!
Apr 30, 2025 07:30 AMகூரைய பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. சூரியன் வேலை ஆரம்பம்.. 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
Apr 30, 2025 05:00 AMஅட்சய திருதியையில் அதிர்ஷ்டம் யாருக்கு.. இன்று ஏப்.30, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
Apr 29, 2025 10:53 AMசனி இன்று நுழைகிறார்.. உத்திரட்டாதியில் பண யோகம் பொங்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
நவகிரகங்களில் நீதிமனாக விளங்க கூடியவர் சனி பகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர் சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரண்டு காக திருப்பிக் கொடுப்பார் சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றக் கூடியவர்.
தற்போது மீன ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார் அதே சமயம் சூரிய பகவானும் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று சூரிய பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கின்றார் ஏப்ரல் 16ஆம் தேதி என்று சூரியன் மற்றும் சனி இவர்கள் 30 டிகிரியில் அமருகின்றனர்.
இதன் காரணமாக சனி மற்றும் சூரியன் துவாதஷ் யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போவதாக கூறப்படுகிறது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
மிதுன ராசி
துவாதஷ் யோகம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. சனி சூரியன் சேர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றியாக அமையும் என கூறப்படுகிறது.
நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. பெற்றோர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆசிரியர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: குரு பெயர்ச்சி பலன்களை முழுமையாக அனுபவிக்கும் ராசிகள்
கடக ராசி
துவாதஷ் யோகம் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்த போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வேலை மற்றும் தொழிலில் எதிர்பாராத நேரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
குடும்பத்தினரோடு வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிங்க: சனி அதிர்ஷ்ட யோகத்தை பெறுகின்ற ராசிகள்
கும்ப ராசி
துவாதஷ் யோகம் உங்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையோடு உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. ஏழரை சனியின் கடைசி கட்டம் நடக்கின்ற காரணத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. எதிரிகளால் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
