பண மழை விடாமல் கொட்டப் போகும் ராசிகள்.. குரு சூரியன் அர்த்தகேந்திர யோகம்.. முன்னேற்றம் வருகுது!
சூரியன் குரு மூலம் உருவாகும் அர்த்தகேந்திர யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரியன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரியன் சிம்ம ராசிக்கு அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரியன் விளங்கி வருகின்றார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசுக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
இது போன்ற போட்டோக்கள்
May 16, 2025 01:36 PMசூரிய பெயர்ச்சியால் சிக்கல் யாருக்கு.. தொட்டதெல்லாம் நஷ்டமா.. எந்த 3 ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பாருங்க!
May 16, 2025 12:00 PMகூரையை பிச்சுக்கிட்டு பணத்தை கொட்ட வரும் சுக்கிரன்.. எந்த 3 ராசிகளுக்கு நல்ல காலம் பாருங்க!
May 16, 2025 09:48 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன்.. பண யோகம் தேடி வரும் ராசிகள்.. இது உங்க ராசி?
May 16, 2025 07:30 AMசனி கலக்கி எடுக்கும் ராசிகள்.. பணம் கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எந்த ராசிக்கு வாழ்க்கை!
May 16, 2025 05:30 AM‘புன்னகைக்கும் நாள் யாருக்கு.. வேலையில் கவனம்.. பலன் தேடி வரும்’ இன்று மே.16 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 15, 2025 05:15 PMஅரசியல் அதிகாரம்: ’அரசியலில் குதிக்கும் ஜாதக அமைப்பு எது?’ உங்களுக்கு அரசியல் வருமா? இதோ முழு விவரம்!
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர். குரு பகவான் இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய அனைத்து செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
தற்போது சூரிய பகவான் மேஷ ராசிகள் பயணம் செய்து வருகின்றார். குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த இரண்டு கிரகங்களின் நிலையை பொறுத்து வருகின்ற ஏப்ரல் 25ஆம் தேதி அன்று அர்த்தகேந்திர யோகம் உருவாக உள்ளது.