சுக்கிர பெயர்ச்சி: பணமழை கொட்டப் போகும் ராசிகள்.. சுக்கிரனின் சதயம் நட்சத்திரம் இடமாற்றம்.. யார் அந்த ராசிகள்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சுக்கிர பெயர்ச்சி: பணமழை கொட்டப் போகும் ராசிகள்.. சுக்கிரனின் சதயம் நட்சத்திரம் இடமாற்றம்.. யார் அந்த ராசிகள்?

சுக்கிர பெயர்ச்சி: பணமழை கொட்டப் போகும் ராசிகள்.. சுக்கிரனின் சதயம் நட்சத்திரம் இடமாற்றம்.. யார் அந்த ராசிகள்?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Mar 13, 2025 12:49 PM IST

Sukra Transit: ராகு மற்றும் சுக்கிரன் இவர்கள் இடையே நட்புறவு இருக்கின்ற காரணத்தினால் சுக்கிரனின் சதயம் நட்சத்திர இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சுக்கிர பெயர்ச்சி: பணமழை கொட்டப் போகும் ராசிகள்.. சுக்கிரனின் சதயம் நட்சத்திரம் இடமாற்றம்.. யார் அந்த ராசிகள்?
சுக்கிர பெயர்ச்சி: பணமழை கொட்டப் போகும் ராசிகள்.. சுக்கிரனின் சதயம் நட்சத்திரம் இடமாற்றம்.. யார் அந்த ராசிகள்?

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் மார்ச் 12ஆம் தேதி அன்று சதயம் நட்சத்திரத்தில் நுழைந்தார் இது ராகு பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். ராகுவின் நட்சத்திரத்தில் சுக்கிரன் நுழைந்துள்ள காரணத்தினால் இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ராகு மற்றும் சுக்கிரன் இவர்கள் இடையே நட்புறவு இருக்கின்ற காரணத்தினால் சுக்கிரனின் சதயம் நட்சத்திர இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

சுக்கிரனின் சதயம் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வை கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வேலை செய்யும் இடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிக பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. கடின உழைப்பில் கவனம் செலுத்தினால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அலுவலக பணிகளில் உங்களுக்கு பாராட்டு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

துலாம் ராசி

சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வேலைகள் நல்ல யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல நிதி ஆதாரங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆர்டர்கள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேஷ ராசி

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு திடீர் நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல வழிகளில் இருந்து பணத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

 

Suriyakumar Jayabalan

TwittereMail
ஜெ. சூரியகுமார், 2019ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இளங்கலை வணிகவியல், இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் ஆன்மீகம், சினிமா, புகைப்படத்தொகுப்பு, வீடியோ சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இசை கேட்பது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைதல் இவரது பொழுது போக்கு
Whats_app_banner