Navpancham Rajyog: பணமழை கொட்டும் நவபஞ்சம் ராஜயோகம்.. கோடி கோடியாக அள்ளப் போகும் ராசிகள் நீங்கள்தான பாருங்க?
Navpancham Rajyog: இந்த நவபஞ்சம் ராஜயோகத்தின் உருவாக்கத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Navpancham Rajyog: ஜோதிட சாஸ்திரத்தின் படி எந்த கிரகங்களும் நிலையான இடத்தில் அமர்ந்திருப்பது கிடையாது. கிரக பெயர்ச்சி எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 16, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : பண மழையில் நனையும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கமா.. எச்சரிக்கையா இருக்க வேண்டியது யார் பாருங்க!
Mar 15, 2025 05:49 PMராகு புதன் சேர்க்கை: 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ல் சேரும் ராகு புதன்.. குபேர கடலில் நீந்த போகும் 3 ராசிகள்..!
Mar 15, 2025 02:33 PMஉத்தர பாத்ரபத நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் சனி.. மூன்று ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. உங்க ராசி இருக்கா பாருங்க!
Mar 15, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : நம்பிக்கை நலம் தரும்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 14, 2025 11:42 PMகுரு - புதன் சேர்க்கையில் உருவாகும் மத்திய யோகம்.. கெட்டது விலகி நல்லது பெறப்போகும் ராசிகள்
Mar 14, 2025 10:24 PMRasipalan: மேஷம் முதல் மீன ராசி வரை.. மார்ச் 15ஆம் தேதி எவ்வாறு இருக்கும்? உள்ளே தகவல்கள்!
அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக திகழ்ந்துவரும் சூரியன் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் கடந்த மார்ச் எட்டாம் தேதி அன்று சூரியன் மற்றும் செவ்வாய் 2 கிரகங்களும் 120 டிகிரி அளவில் அமைந்திருந்தனர். இதன் காரணமாக நவபஞ்சம் ராஜயோகம் உருவானது. இருப்பினும் இந்த நவபஞ்சம் ராஜயோகத்தின் உருவாக்கத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| சனி அஸ்தமனத்தால் கஷ்டம் விலகப் போகும் ராசிகள்!
சிம்ம ராசி
நவபஞ்சம் ராஜயோகம் உங்களுக்கு அற்புதமான காலகட்டத்தை உருவாக்கி கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. ஆடம்பர வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு விதமான ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது.
அதிக பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய முதலீடுகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும் எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| ராகு கேது நட்சத்திர இடமாற்றத்தால் யோகம் பெறுகின்ற ராசிகள்!
கும்ப ராசி
நவபஞ்சம் ராஜயோகம் உங்களுக்கு அபரிமிதமான நன்மைகளை கொடுக்கப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதுவரை நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. சிக்கி கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தினரோடு வெளியே செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய முயற்சிகள் உங்களுக்கு பாராட்டுகளை பெற்று திரும்பின எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு விதமான முதலீடுகள் உங்களுக்கு அதிக லாபத்தை பெற்று திருமணம் கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீன ராசி
சூரியன் மற்றும் செவ்வாய் சேர்ந்து உருவாக்கிய நவபஞ்சம் ராஜயோகம் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நல்ல நன்மைகளை கொடுக்கும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் காரணமாக உங்களுக்கு பல்வேறு விதமான பயன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நிலைமைகள் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
வணிகத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான லாபங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செலவுகளை குறைப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
