மீன ராசி: 100 ஆண்டுகளுக்கு பின்.. மீன ராசியில் 5 கிரகங்கள்.. பஞ்சகிரக யோகத்தில் 3 ராசிகள்!
Panchagraha Yoga: 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த யோகம் உருவாகியுள்ளது. இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Panchagraha Yoga: வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ஆசையை மாற்றுவார்கள் அப்போது ஒரு சில நேரங்களில் மற்ற கிரகங்களோடு ஒன்றிணைந்து செயல்படுவார்கள் அப்போது சில யோகங்கள் உருவாகும்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
அந்த யோகங்கள் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலகட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்த காலகட்டம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இந்த காலகட்டத்தில் மீன ராசியில் பல அற்புதமான கிரகங்களின் சேர்க்கை நிகழ்கின்றன. அதன் காரணமாக மீன ராசியில் சூரியன், புதன், சுக்கிரன், சனி மற்றும் ராகு உள்ளிட்ட ஐந்து கிரகங்கள் ஒன்று சேர்க்கின்றனர். இந்த ஐந்து கிரகங்களின் சேர்க்கையின் காரணமாக பஞ்சகிரக யோகம் உருவாகியுள்ளது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த யோகம் உருவாகியுள்ளது. இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.